வெற்றி யாருக்கு

img

நாடாளுமன்ற தேர்தல்: தமிழ்நாடு, கேரளாவில் வெற்றி யாருக்கு? இந்தியா டுடே-சி வோட்டர் கருத்து கணிப்பு வெளியீடு

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் 39 தொகுதிகளையும் திமுக கூட்டணியே கைப்பற்றும் என இந்தியா டுடே- சி வோட்டர் நிறுவனம் கருத்து கணிப்பில் தெரிவித்துள்ளது.